அரச நில அளவையாளர்களது வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது..

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(11) ஆரம்பித்த வேலை நிறுத்தம் இன்றும்(12) முன்னெடுக்கப்படுவதாக அரச நில அளவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், காணி அமைச்சுக்கு முன்பதாக இன்று காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்க உள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)