சிம்பாவ்பே அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு…

இலங்கை அணி மற்றும் சிம்பாவ்பே அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இனை இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழு இன்று(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிட்டிருந்தார்.

மேலும், குறித்த குழாம் இனது பெயர் பட்டியல் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி விவரம் :-

தினேஷ் சந்திமால்(தலைவர்), உபுல் தரங்க, ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் திக்வெல்ல, திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், அசேல குணரத்ன, தில்ருவன் பெரேரா, லக்ஷான் சந்தகன், விஷ்வ பிரணாந்து, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, லஹிறு குமார, ரங்கன ஹேரத்.

 

(rizmira)