கோத்தபாய உள்ளிட்ட முன்னாள் கடற்படை தளபதிகள் மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(12) கோட்டை புதுக்கடை நீதிமன்றத்தில் குறித்த நான்கு பேரும் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவன்காட் கடல் பாதுகாப்பு சேவை தொடர்பில் விசாரிக்கப்படும் வழக்கின் சந்தேக நபர்களாக குறித்த நால்வரும் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)