மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ பிரச்சினையில் தலையிடுமாறு, மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கோரிக்கை விடுப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
குறித்த கோரிக்கை இன்று(12) எழுத்து மூலம் முன்வைக்கப்படவுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(rizmira)