வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் CID விசாரணை..

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தமை தொடர்பிலான குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

(rizmira)