கொழும்பு – அளுத்மாவத்தையில் குழாய் நீர் வெடிப்புக் காரணமாக கொடஹேனமற்றும் மட்டக்குளிய பிரதேசங்களை அண்டிய பகுதியில் பாரிய வாகன நெரிசல் என போக்குவரத்து காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பாதைகளை உபயோகிக்கும் சாரதிகள் மாற்று பாதைகளை உபயோகிக்குமாரும் பொலிசார் சாரதிகளிடம் கோரியுள்ளனர்.