டெஸ்ட் போட்டியின் நாணயற் சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி..

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைத் தொடர்ந்து, ஒற்றை டெஸ்ட் போட்டி, இன்று(14) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியின் நாணயற் சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து முதலில் சிம்பாவ்பே அணி களமிறங்குவதோடு, இலங்கை அணி களத்தடுப்பில் இறங்கியுள்ளது.

புதிய தலைவர் தினேஷ் சந்திமாலின் கீழ், இலங்கை அணி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் களமிறங்குகிறது.
அணி விவரம் :-

 

 

(rizmira)