ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றது.
இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.