கடும் வறட்சி காரணமாக 16 மாவட்டங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை, அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் வறட்சி காரணமாக அதிகமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குருநாகல் மாவட்டத்திலேயே அதி கூடுதலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 இலட்சத்து 3 ஆயிரத்து 748 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 55 ஆயிரத்து 455 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.