புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம்ஊர்காவற்துறை நீதிமன்றில் இடம்பெற்ற போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர்.
அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அங்கு சென்று பார்வையிடும் காட்சிகள் அடங்கியிருந்தன.
இதை தொடர்ந்து குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதிஉத்தரவிட்டார்.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்களின் இரண்டாவது நாள் இன்று. வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்ததன் பின்பு அதன் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இன்று மாலை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு பிரதமர்…
மாலபே, சைட்டம் நிறுவனம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ள தீர்மானம் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளதாக சைட்டம் மருத்துவ கல்லூரி…