சற்றுமுன்னர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊயர்கள் சம்மந்தமாக அறிக்கை ஒன்றினை பாராளுமன்றத்தில் வெளியிட்ட போது, அங்கு பதற்ற நிலை ஏட்பட்டது.
அதை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வை சிறிது நேரத்திற்கு இடைநிறுத்த சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டு சபை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும்(03) கடும் மழை பொழியக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில்…
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் வவுச்சர்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.