நீர் வெட்டு  தொடர்பான அறிவித்தல்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெலிகம, கொலதண்ட, கடவத்த, அளுத் வீதி, கொஹுணுகமுவ, பலல்ல, கப்பரதொட கும்பல்கம வலான மற்றும் புதிய காலி வீதி போன்ற பகுதிகளில் நாளை(27) காலை ஆறு மணி முதல் நாளை மறுதினம்(28) வரை தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.