அகில இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாதுகாப்புப் பணிகள் தனியார் துறைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாகத் குற்றம் சுமத்தியுள்ளது .
பாதுகாப்புத் துறையில் வெற்றிடங்கள் நிலவி வரும் நிலையில் அரசாங்கம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்காது அதற்குப்பதிலாக நிதி அமைச்சின் தேவைக்கு அமைய தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாகத் தொழிற்சங்கதால் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் துறையினரிடம் பாதுகாப்பு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவது இலங்கை போக்குவரத்துச் சபையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு பணிகள் தனியார் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது எனக் கோரி ஜனாதிபதியிடம் கடிதமொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆளும் கட்சியின் விஷேட கூட்டமொன்று இன்று(07) மாலை 04.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், எதிர்கட்சித் தலைவர்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நானுஓயா பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருளின்றி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள யுக்தி…