கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தின் (யுனிடோ) பிராந்தியப் பிரதிநிதி ரெனே வான் பேக்கல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் யுனிடோவின் இலங்கைக்கான பிரதிநிதி நவாஷ் ரஜாப்டின், அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் ஹிமாலி ஜினதாஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கென ஐக்கிய நாடுகள் சபை 9.2 இலக்கினைக் கொண்ட கட்டமைப்பொன்றை செயற்படுத்தவிருப்பதாகவும் இதன் மூலம் கைத்தொழில் மறுசீரமைப்பை மேம்படுத்த உதவுள்ளதாகவும் ரெனே வான் பேக்கல் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம், நட்டஈடு கோரி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். சட்டத்தரணி ஊடாக…
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு தொடர்ந்தும் மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு புதிய கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வருவதாக மாலபே தனியார் மருத்துவ…
(FASTNEWS| COLOMBO) – கொழும்பு நகரின் பல பகுதிகளில் இன்று(08) காலை காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ளது. அதன்படி, குறித்த…