ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்பாட்டாளர் குழு மற்றும் அக்கட்சியின் நிறைவேற்றுகுழு ஆகியவை இன்று மாலை 7 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கட்சித்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் கூடவிருக்கின்றது.
இக் கூட்டத்திற்கு அக் குழுக்களின் சகல உறுப்பினர்களும் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸ்ஸநாயக்க எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் விரைவில் காலாவதியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடனான ஒபந்தம், செப்டம்பர் 2 ம் திகதி நடைபெற இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சமேளனம் மற்றும் தற்போதைய நாட்டின் அரசியல் நிலை பற்றியும் கலந்துரையாடப்படும்.
(FASTNEWS | COLOMBO) – மே மாதம் 06ம் திகதியிலிருந்து தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கடமையாற்றி தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவரும் மீள…
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய(18) ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3வது…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக…