திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரிட்சித்து பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பேர்பெக்ட்சுவல் நிறுவனத்தின் (Perpetual Treasuries ) பணிப்பாளர் அர்ஜுன் அலோசியசிடம் அவர் 2016 ம் ஆண்டு முதல் பாவித்த அப்பிள் கணக்கின் (Apple ID) கடவு இலக்கத்தை அறிவிக்கும்படி பணித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஹவத்தை பிரதேசத்தில் குறித்த…