புதிய அதிகாரிகள் சபையை நியமித்ததன் பின்னர் அவர்களை சம்பிரதாயத்திற்காக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு கோரியுள்ள நிலையில், அக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்க இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை கூடி முடிவெடுக்க உள்ளது. அதன் பின்னரே ராஜிதவை சந்திப்பதா இல்லையா என்பது பற்றி அறிவிக்கபப்டும்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காஸா பகுதியில் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய கிழக்கு…
எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க செய்தித் திணைக்களத்தில் இன்று(11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…