மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றும் உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் தோற்றும்5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இப்பரீட்சைகளை நடாத்த பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை வழங்கி வைக்குமாறும் அடிப்படை…