மத்திய வங்கி முறி தொடர்பான நேற்றைய ஆணைக்குழு விசாரணையின் போது அலோசியஸ் அனுப்பிய குறுஞ்செய்தியில் இரகசிய குறியீடு “ஆர்.கே. பி.எம்” என இருப்பது கண்டறியப்படுள்ளது.
அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் 8600 பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.கே எனும் குறியீடு ரவி கருணாநாயக்க என அர்த்தம் கொள்ளப்படுகிறது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று மத்திய வங்கி முறி தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன் தெரிவித்தது.
ஆனால் நேற்றைய தினம் ஆணைகுழு விசாரணையில் சாட்சியமளிக்கும் போது “ஆர்.கே” (R K) என்ற சொல் தம்மை குறிக்கிறதா? என்பது தமக்கு தெரியாது என்று ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் குழு பிரதமர் தலைமையில் நாளை(05) கூடவுள்ளது. இதன்போது, அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் செயற்குழு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.…
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பியல் நந்தன திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…