இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் 4 டெஸ்ட் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காலி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் இன்று(31) நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஜூன் 14ஆம் திகதி வரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற முதல் T20 போட்டியில் பந்து வீச்சின் போது குறிப்பிட்ட நேரத்தில் போட்டியை நிறைவு செய்யாததால் இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கவிற்கு போட்டிக்…
அவுஸ்திரேலிய கிரிக்கெட் இணையத்தளமான cricket.com.au என்ற அவுஸ்திரேலிய இணையத்தளத்தில் உலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களினது பெயர்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இலங்கை அணி சார்பில் சனத் ஜயசூரிய…