இன்று மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழு கூடி மேலதிக சட்டமா அதிபர் சார்ப்பித்த விண்ணப்பத்தை ஆராய்ந்ததன் பின்பு, அர்ஜுன் ஆலோசியஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தொலைபேசிகள் சம்மந்தமான கணக்கை அடையவோ அல்லது அதன் தரவுகளை அழிக்கவோ முற்படுவதற்கு அலோசியசிற்கு தடை விதித்துள்ளது.
இத்தடை மீறப்படின் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பெர்பெக்ச்சுவல் திறைசேரி ( Perpetual Treasuries) தலைமை அதிகாரி பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கையளிக்கும்படியும் கட்டளை பிறப்பித்துள்ளது.
காலநிலை சீர்கேட்டினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தினால் இன்று(31) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை சீர்கேட்டினால் காணாமல் போனவர்களின்…
புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞன் ஒருவன் மரணமான சம்பவத்தை அடுத்து குறித்த நிலையத்தின் பொறுப்பதிகாரி, உடன் அமுலுக்கு வரும் வகையில், மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்குச் சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையை நாளைய தினம் (30) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.