இலங்கையில் வழக்குகளை விசாரிக்க எடுக்கும் காலத்தை குறைக்கும் நோக்கத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 இல் இருந்து 87 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் நீதிமன்ற அபிவிருத்திச் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன் சட்ட வரைவாளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவ்வேலைகள் பூர்திசெய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்ற அபிவிருத்தித் திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு அது நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்.
ஹொரவ்பொத்தான, கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரும், கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தால் இன்று(05)…
கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள…