கண்டியில் இருந்து கடந்த திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை (SAITM) மூடுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி நேற்று கடவத்தையுடன் நிறுத்தப்பட்டது. இன்று அப்பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.
இப்பேரணி கொழும்பை வந்தடைந்ததும் கோட்டையில் எதிர்ப்பு கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.இக்கூட்டத்தில் சில தொழிற்சங்கத் தலைவர்களுடன் அரசியல் வாதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குவைட் நாட்டின் தேசிய விமான சேவைகள் மூன்றில் ஒன்றான வடனியா (wataniya) விமான சேவை, இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போழுது குவைட் விமான…
கேகாலை மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாவட்டமாக மேம்படுத்துவதற்கான திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் உத்தேச நகரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.…