ஒருங்கிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைட்டம் எதிர்ப்பு பேரணி கடந்த திங்கட்கிழமை பேராதேனிய பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி இன்று மாலை கொழும்பு கோட்டையை வந்தடையவிருக்கின்றது.
குழப்பங்களை எதிர்பார்க்கும் பொலிசார் இதற்கு தடையுத்தரவை கோரி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் சைட்டம் விரோத போராட்டக்காரர்கள் வீதி தடங்கல்களை ஏற்படுத்தி அரச நிறுவனங்களின் கட்டிடங்களுள் நுழைவதை தடை செய்ய உத்தரவை வழங்கியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வௌ்ளம் காரணமாக ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் ‘யூடியூப்’…