பொலிஸ் சேவையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் புதிதாக உள்வாங்கப்படுவதால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 58 பேருக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றம் பெற்றவர்களுள் 05 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், 21 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும், 32 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவர்.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படியும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று(15) வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம்…