சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் – அங்கவீனமுற்ற இராணுவத்தினர் அரசுக்கு சிவப்பு சமிஞ்ஞை..

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லையானால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதாக இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் யூ.டீ.வசந்த தெரிவித்துள்ளார்.

நேற்று(09) கொழும்பு கோட்டை பகுதியில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்றும்(10) கூட அங்கவீனமுற்ற இராணுவத்தினர்கள் சில் கொழும்பு கோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)