ஊவா மாகாண சுகாதார அமைச்சர் குமாரசிறி ரத்னாயக்கவினை குறித்த பதவியிலிருந்து நீக்கி அவ்விடத்திற்கு அம்மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனுர விதானகமகே அவர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(10) நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனுர விதானகமகே ஊவா மாகாண சுகாதார அமைச்சராக சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
(rizmira)