பாராளுமன்றில் வாய்மொழி கேள்விகளுக்கு விடையளிக்காது நழுவியமை தொடர்பில் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, தாம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின் ஆசன பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க உள்ளதாக நேற்று(10) பாராளுமன்றில் அவர் மேலும் கூறியிருந்தார்.
(rizmira)