புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன சத்தியப்பிரமாணம்..

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன இன்று(15) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

 

(rizmira)