இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விஷேட இறக்குமதி வரி இன்று(15) முதல் 08 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)
24×7 Around the Globe