இணைய சேவையில் வசூலிக்கப்பட்டு தொலைத் தொடர்பு வரி முழுமையாக நீக்கம்..

இணைய சேவையில் வசூலிக்கப்பட்டு வந்த 10 சதவீத தொலைத் தொடர்பு வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று(17) தெரிவித்துள்ளது.

குறித்த இந்த வரி நீக்கம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)