வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்கு ரெலோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று(19) கூடவுள்ளது.
எனினும், வவுனியாவில் இன்று(19) முற்பகல் 11.00 மணியளவில் கூடவுள்ள குறித்த இந்தக் கூட்டத்தில் தான் பங்கேற்க மாட்டேன் என டெனீஸ்வரன் தெரிவித்துள்ளைமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)