மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கால்லூரிக்கு எதிராக தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை இன்று(21) முதல் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள், கலைஞர்கள், சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் குறித்த மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
(rizmira)