ராஜாதி ராஜா எனும் கம்பீர ராணி என்ற பெருமையினை கொண்டுள்ள தான் 2020ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் என ‘லக்வமட ஹன்டக்’ எனும் அமைப்பின் தலைவர் மதுஷா ராமசிங்க தெரவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)