நீதிமன்றை அவமதிப்பு செய்தமை குறித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதந்த தேரர் உள்ளிட்ட இரு நபர்களினால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(rizmira)