முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பம் தொடர்பிலான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாவது அதிகரித்துள்ளது எனலாம்..
அந்த வகையில் மஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ அழகு ராணிப் போட்டியொன்றில் பங்கேற்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
1973ம் ஆண்டில் சிராந்தி ராஜபக்ஷ உலக அழகு ராணிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.
இலண்டனின் ரோயல் அர்பர்ட் ஹோலில் குறித்த இந்த அழகுராணிப் போட்டி நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிராந்தி ராஜபக்ஷ அழகு ராணிப் போட்டியில் பங்கேற்ற காட்சி அடங்கிய காணொளி;
(rizmira)