மத்தள விமான நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

மத்தள விமான நிலையத்தினை இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட வேண்டாம் எனக் கோரி விமான நிலைய ஸ்ரீலங்கா சுதந்திர ஒன்றிய சங்கம் தற்போது மத்தள விமான நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

 

(rizmira)