செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதில தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு மேற்குறித்த இந்த வகை அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
(rizmira)