மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கடும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கடும் மழையினால் அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டடுள்ளது. இதில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும்,
இந்நிலையில் மீட்ப்புப்பணிகளுக்காக சர்வதேச உதவிகளை அந்நாட்டின் அதிபர் பட்மடா கமாரா கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.