20ம் திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு இன்று…

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான 20ம் திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் இன்று(25) இடம்பெறவுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் குறித்த சட்டமூலம் கடந்த 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

குறித்த இந்த சட்டமூலம் மீதான விவாதம் நேற்று(24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததுடன், அதன்போது 27 திருத்தங்கள் உள்ளடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(rizmira)