சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, பாராளுமன்ற வீதி (பாராளுமன்ற சந்தியில் இருந்து) மூடப்பட்டுள்ளது.
Update – 11.00 AM
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் கடும் நெரிசலில்..
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூர்த்தி அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
(rizmira)