பொலித்தீன் பாவனையை தடை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு அப்பால், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் வகையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, சுற்றுச்சூழல் நீதி மையம் தெரிவித்துள்ளது.
குறித்த இந்த பதிய பிளாஸ்டிக் வகை உயிர் வாயு அல்ல. இதனால், இந்த பிளாஸ்டிக் வகையை அறிமுகப்படுத்த அனுமதி வழங்க கூடாது எனவும் அம்மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
(rizmira)