மது அருந்தி வாகனம் ஓட்டும் சாரதிகளை அடையாளம் காணும் சுவாச பரிசோதனை (breathalyzer test) 90,000 குழாய்களை நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் உபகரணம்..