இலங்கையில் கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறும் போது , கிரிக்கெட் ரசிகர்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள பிரதான பிரச்சினைதான் உரிய விலைக்கு போட்டி நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வது.
இதற்கு பிரதான காரணமாக அமைவது , ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றால் குறித்த நுழைவுச்சீட்டுக்கள் மொத்தமாக விலைக்கு பெறப்பட்டு போட்டி இடம்பெறும் நாளன்று அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகும்.
இணையத்தில் விளம்பரங்கள் மேற்கொண்டும் குறித்த இந்த மோசடி வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(rizmira)