தனியார் மருத்துவத்துறை உயர் கல்வி ஒழுங்கு முறை தொடர்பான, இலங்கை மருத்துவ சபையின் கீழ் உள்ள செயற்பாடுகளை ஆணைக்குழுவொன்றுக்கு வழங்க தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆணைக்குழு தனியார் மருத்துவ பல்கலைக்கழக நிலைமைகளை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒன்றாக செயற்படும் வகையில் வரைபுகள் அரசினால் தயாரிக்கப்பட்டு வருவதாக அரசின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(rizmira)