எதிர்வரும் புதன் கிழமை (13) பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் மீளவும் ஆஜராகுமாறு அர்ஜுன் அலோசியஸிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் இணைப்பு
அர்ஜுன் அலோஸியஸ் இன்று(11) முதல் ஆணைக்குழுவில் பிணை முறி தொடர்பில் சாட்சியம்..
(rizmira)