பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர் அங்கு முன்னிலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)