வட மேல் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க

வடக்கு மாகாணத்தில் விளையாட்டு அமைச்சராக இன்று (15) பியசிறி ராமநாயக்க பதவியேற்றார்.

குறித்த பதவியில் இருந்த சந்தியா குமார ராஜபக்ஷவுக்கு பதிலாகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது