தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.
அவர் கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
——————- Update – 13:03
பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு கொழும்பு முதன்மை நீதிமன்றம் இன்று(18) பிடியாணை பிறப்பித்துள்ளது.
அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்து வந்த குற்றச்சாட்டின் கீழேயே அவருக்கு இவ்வாறு இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(rizmira)