ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 72 வது பொது அமர்வில் பங்கேற்கும் நோக்கில் நியூயார்க் மாநகரை இன்று(18) சென்றடைந்தார்.
ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று (17) மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)